Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மொய் நோட்டு இல்லை…. கணினியில் பதிவுசீட்டு…. காதணி விழாவில் ஆச்சரியம்….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் தன்னுடைய மகளுக்கு காதணி விழா ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக விருந்தினர்களையும் அழைத்து காதணி விழாவை நடத்தியுள்ளார். இதனையடுத்து விழாவிற்கு வந்தவர்கள் மொய் பணம் செலுத்தியபோது மணிகண்டன் கணினி மூலம் பதிவு செய்து வழங்கியுள்ளார்.

அதில் மொய் எழுதியவர்களின் விபரம், பெயர், ஊர் மற்றும் பணம் உள்ளிட்டவை கணினியில் பதிவு செய்யப்பட்டு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.இதனால் காதணி விழாவிற்கு வந்த உறவினர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

Categories

Tech |