Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…… சிறப்பாக நடந்த புனித வேளாங்கண்ணி மாதா ஆலய தேர் பவனி….!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தரகம்பட்டியில் புனித வேளாங்கண்ணி மாத ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடம் தோறும் தேர் பவனி நடைபெறும். கடந்த 30-ஆம் தேதி இந்த ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தேர் பவனி விழா தொடங்கியது. இந்நிலையில் சிறப்பு திருப்பலி முடிந்த பிறகு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த தேர் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆலயத்தை சென்றடைந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |