Categories
மாநில செய்திகள்

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக… உதயநிதி ஸ்டாலின் ஆய்வு…!!!!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று இயற்கை சூழலை ரசிக்கும் விதமாக ஒரு கோடி  10 லட்சம் ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர பாதை அமைக்கும் பணிகளை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பணிகளை விரைவாக முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை பகுதிக்கு செல்லும் விதமாக மெரினா கடற்கரையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பாதை அமைக்கப்படுகின்றது.

Categories

Tech |