Categories
மாநில செய்திகள்

மெரினாவில் மாணவர்களுடன் செல்ஃபி எடுத்த முதல்வர்…. வெளியான வீடியோ….!!!!

சென்னை மெரினாவில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை கண்டுகளித்த மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஊர்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவர்களையும் ஈர்த்துள்ளது. மெரினாவில் ஊர்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |