மெக்சிகோவில் Zona Del Silenencio என்ற இடம் இருக்கிறது. இந்த இடத்தில் ரேடியோ சிக்னல்கள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட எந்த ஒரு தகவல் தொடர்புகளையும் பெற முடியாது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு ஏவுகணையை விண்வெளிக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த ஏவுகணை அந்த இடத்திற்கு மேலே சென்றபோது திடீரென சிக்னல் கிடைக்காமல் zone of silence கீழே விழுந்துவிட்டது. இது எதற்காக நடந்தது என்பதை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் பல வருடங்களாக எதற்காக அந்த இடத்தில் சிக்னல் கிடைக்கவில்லை என்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது.