சேலத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது.
சேலத்தில் இருக்கின்ற பிரபல தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Netware softtech solution
பணி: project manager production/ manufacturing/ maintenance.
கல்வித்தகுதி:
UG: graduation not required, B Tech/BE. In any specialisation, diploma in any specialisation , any graduate in any specialisation
PG: M.Tech in any specialisation, post graduation not required, any post graduate in any specialisation.
பணியிடம்: சேலம்
அனுபவம்: 0-5 ஆண்டுகள்
சம்பளம்: 4,75,000- 5,00,000 P.A.
கூடுதல் விவரங்களுக்கு:
Https://www. Naukri. Com/job-listings-diploma-mechanical-engineer-fresher-experienced-netware-softtech-solution-Chennai-Salem-coimbatore-erode-0-to-5-years-080419003595?src=sortby&sid=16055163246132916_2&XP=9&PX=1