கொச்சி மெட்ரோ ரயில் சேவை தொடங்கி இன்றுடன் 5 ஆண்டு நிறைவடைந்து விட்டது. இதனையொட்டி இன்று ஐந்து ரூபாய் கட்டணத்தில் எந்த நிலையத்தில் இருந்தும் எந்த நிலையத்திற்கும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் கொச்சியில் ஆலுவா முதல் பேட்டை வரை 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி தொடங்கப்பட்டது.இன்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதால் எந்த ஒரு நிலையத்திற்கு செல்லவும் ஐந்து ரூபாய் பயணச்சீட்டு எடுத்தால் மட்டும் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
மெகா ஆஃபர்…. 5 ரூபாய் கட்டணத்தில் ரயில் பயணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!
