Categories
உலக செய்திகள்

மூட்டை மூட்டையாக பிணங்கள்…. சிக்கி சிதைந்த ரஷ்யா…. தித்திக் மனநிலையில் மக்கள் …!!

ரஷ்யாவில் எங்கு பார்த்தாலும் சடலங்களாக கிடப்பதாக கூறி காணொளி ஒன்று வெளியாகி உள்ளது. 

உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் கொரோனா ரஷ்யாவில் மிகவும் கொடூரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சான்றாக காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் அமைந்திருக்கும் பிணவறையில் காணொளி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த காணொளியில் மிகவும் குறைவான இடத்தில் அதிக அளவு சடலங்கள் பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்டு கிடக்கின்றன.

எந்த பக்கம் திரும்பினாலும் சடலம் மட்டும்தான் கிடைக்கிறது. இறந்தவர்களின் தலையை தாண்டி தான் எங்கு வேண்டுமானாலும் செல்ல வேண்டும். நேற்று மட்டும் ரஷ்யாவின் 17,347 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதனால் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,31,224 ஆகும்

Categories

Tech |