Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வலியா? உடனடி தீர்வு -இதோ!!

வீட்டில் இருந்தபடியே மூட்டு வலியை சரிசெய்ய அருமையான ஒரு வாய்ப்பு உள்ளது.அவை என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். 

நாம் முறையான உடற்பயிற்சி செய்தால் கொழுப்புசத்து தானாக குறைந்துவிடும். உடற்பயிற்சி இல்லாவிட்டால் உடல் எடை அதிகரிப்பில் வரக்கூடிய ஒரு சிறிய வழிதான் மூட்டு வலி. மூட்டு வலி சிலருக்கு மாதம், வருடம் என மூட்டு வலியை குறைவான செலவிலேயே குணப்படுத்த முடியும். அதிலும் வீட்டில் இருந்தபடியே குணப்படுத்தி விடலாம் என்பதுதான் ஆச்சரியமான ஒன்று.

வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு இரண்டு பல் எடுத்துக்கொள்ளுங்கள், அதை சிறு சிறு துண்டுகளாக்கி, இரவு தூங்கும் முன் அப்படியே வாயில் போட்டு விழுங்கி தண்ணிர் குடிக்க வேண்டும். பூண்டு, ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் இதயம் பம்ப் செய்ய அதிக நேரம் ஆகாது.சாதாரணமாகவே பம்ப் செய்வதால் ரத்தம் உடல் முழுக்க சீராக பாய்வதால் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது. இதன் மூலம் மூட்டு வலிகள் காணாமல் போகின்றது.

ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. பச்சையாக பூண்டு சாப்பிடுவது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். அதுவும் உடலில் கொழுப்புகள் வருவது, உடலின் வெப்பநிலை அதிகரிப்பது, தலைவலி ஏற்படுவது போன்றவை இருந்தால் உடனே பூண்டை பச்சையாக சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். அதற்கு பதிலாக லேசாக எண்ணெயில் வறுத்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி சரியாகிவிடும்.

Categories

Tech |