Categories
அரசியல் மாநில செய்திகள்

முருகனிடம் வேலை ஒப்படைக்க பீனிக்ஸ் பறவையாய் பறப்போம்… அதுவரை நான் ஓயமாட்டேன்… எல்.முருகன் அதிரடி…!!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்க பினிக்ஸ் பறவை ஆக திருச்செந்தூர் சென்றடைவோம் என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

ஓசூரில் நடந்த வேலி யாத்திரையின்போது பொதுக் கூட்டத்தில் பாஜக தலைவர் எல் முருகன் பேசும்போது கூறுகையில், “வருகின்ற டிசம்பர் 6ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேலை ஒப்படைக்கும் வரையில் நான் ஓயப்போவதில்லை.

இந்த வேல் யாத்திரை கந்த சஷ்டி கவசம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி அவர்களுக்கு எதிராக நடக்கிறது. பிரச்சனைகள் அனைத்தையும் தாண்டி பீனிக்ஸ் பறவையாக திருச்செந்தூர் சென்றடைவோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |