Categories
தேசிய செய்திகள்

மும்பை துறைமுகத்தில் ரூ.1,725 கோடி மதிப்புள்ள 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல்.!!

மும்பை நவசேவா துறைமுகத்தில் 22,000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மும்பை நவசேவா துறைமுகத்தில் கண்டைனரில் கடத்தப்படவிருந்த 22,000 கிலோ ஹெராயினை டெல்லி போலீசின்  சிறப்பு பிரிவு கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூபாய் 1,725 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |