அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாகவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சி.வி சண்முகம் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் மீது விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .ஜெயக்குமார் கைதை தொடர்ந்து சி.வி சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அ.தி.மு.க.வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Categories
முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீது வழக்குபதிவு…. அதிமுகவில் பெரும் பரபரப்பு…!!!
