ஆந்திராவைச் சேர்ந்த இந்திய தடகள வீராங்கனை ஜோதி யார்ராஜி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு தேசிய சாதனையை படைத்து அசத்தினார். கடந்த மே 10ஆம் தேதி சப்ரைஸ் நாட்டில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.23 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் பிரிட்டனில் நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.11 வினாடிகளில் இலக்கை கடந்து தன்னுடைய முந்தைய சாதனையை அவர் முடித்துள்ளார்.
Categories
முந்தைய சாதனையை முறியடித்து….. “ஜோதி மீண்டும் ஒரு சாதனை”….. குவியும் பாராட்டு…..!!!
