Categories
அரசியல்

முந்துங்கள்…!! அமேசானில் ஹோலி தின சிறப்பு சலுகைகள்…!! மிக குறைந்த விலையில்…!!

அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளம் ஹோலி பண்டிகைக்காண சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஹோலி ஷாப்பிங் ஸ்டோர் என்னும் பிரத்தியேக பக்கத்தை அமேசான் நிறுவியுள்ளது. இந்த தளத்தில் ஹோலிக்கு தேவையான கலர் பொடிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் சலுகை விலையில் கிடைக்கின்றன. அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரசாயன கலப்பில்லாத கலர் பொடிகள் ஆகும்.

அதுமட்டுமல்லாமல் ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள், ஸ்மார்ட்போன்கள் என அனைத்தும் சலுகை விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமேசானின் இந்த ஹோலி தின சலுகை விற்பனையில் OnePlus, LG, Xiaomi, Sony, Kindle, FireTV, GoPro, Samsung போன்ற பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்டுகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன என அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories

Tech |