இதயம் இல்லாத பெண் ஒருவர் செயற்கை இதயத்தை தனது முதுகில் சுமந்து வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சல்வா ஷூசைன் என்ற இதயம் இல்லாத பெண், செயற்கை இதயத்தை தனது முதுகில் பையில் சுமந்து வாழ்ந்து வருகிறார். 29 வயதில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், தனது 6.8 கிலோ எடையுள்ள இரண்டு பேட்டரிகள் கொண்ட ஒரு சாதனம் உள்ள பையை சுமந்து தான் எப்போதும் இருப்பார்.
இந்தப் பை ஒரு மின்சார மானிட்டர் மற்றும் ஒரு பம்ப் ஆகும். இது ரத்த ஓட்டத்தை ற்காக இணைக்கப்பட்ட குழாய்கள் வழியாக நோயாளியின் மார்பில் காற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் தள்ளும். தனது இதயத்தை முதுகில் சுமக்கும் இந்தப் பெண்ணை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுப் வருகிறார்கள்.