TRB போட்டித் தேர்வு மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 12 முதல் 20-ஆம் தேதிக்குள் நடத்த உத்தேசித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
Categories
முதுகலை ஆசிரியர் தேர்வு எப்போது?…. சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!
