தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. CM-Fitness-க்கு என்ன காரணம் என்று பலரும் வியப்பாக கேட்கும் நிலையில், இந்த வீடியோ வருங்கால இளைஞர்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. உடற்பயிற்சி செய்தால் நோய்களிலிருந்து மட்டுமல்ல முதுமையில் இருந்தும் விடுபடலாம். ஆகவே முதல்வரே முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.
Categories
முதல்வர் மு.க.ஸ்டாலினின் Fitness-க்கு என்ன காரணம் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!
