கொடநாடு கொலை வழக்கில் முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்ட 9 பேரை விசாரிக்க உத்தரவிட கோரி ஊட்டி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவில் 2017 இல் நடந்த கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு நீதிபதி சஞ்சய் பாபா ஒத்திவைத்துள்ளார்.
Categories
முதல்வர் பழனிச்சாமி, சசிகலா – மீண்டும் பரபரப்பு…!!!
