சென்னையில் விடுதலை கட்சிகள் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்பட்டது. சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விசிக விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கினர். இந்த விருதினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழங்கி கவுரவித்தார்.
Categories
முதலமைச்சருக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது…. கவுரவித்த திருமாவளவன்…..!!!
