Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

” 475 காசுகளாக உயர்வு”…. முட்டை உற்பத்தி சரிவு…. அதிகாரி எடுத்த அதிரடி முடிவு…!!

நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுக்களாக அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப் பண்ணையில் சுமார் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டதால் முட்டை உற்பத்தி 20 சதவிதம் குறைந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை தற்போது 460  காசுக்களாக இருந்து வந்தது.

இதனையடுத்து நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த அதிகாரிகள் முடிவு செய்ததுள்ளனர். தற்போது முட்டை கொள்முதல் விலை 475 காசுக்களாக உயர்ந்துள்ளது

Categories

Tech |