Categories
தேசிய செய்திகள்

முக்கிய அறிவிப்பு…. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்…. கடைசி தேதி ஏப்-30…!!!

மாணவர்கள் தற்போது பல்வேறு துறைகளிலும் படிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். கல்விநிறுவனங்களும் அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்தவகையில் B.A, LLB, B.COM LLB, LLM ஆகிய படிப்பில் சேருவதற்காக அறிவிப்பை தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.conortiumofnlus.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி: ஏப்ரல் 30

Categories

Tech |