Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் வருகிறார்… MR. 360 டிகிரி… வெளியான தகவல்…!!

தென் ஆப்பிரிக்க அணியின் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் மீண்டும் டி20 போட்டியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2018ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு அறிவித்திருந்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் டிவில்லியர்ஸ் மீண்டும் காணலாம் என தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரிய தலைவர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ் மோரிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோரும் இந்த டி20 போட்டிக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |