Categories
மாநில செய்திகள்

“மீண்டும் பொதுக்குழு கூட்டம்”… ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்து இருக்கிறது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. இந்தப் கூட்டத்தில் ஜூலை மாதம் 11ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டுமாக கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பானது கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்து உள்ளது. இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதலின்றி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு சட்டவிரோதமானது. ஆகவே 11-ஆம் தேதி பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Categories

Tech |