வடகொரியா ஏற்கனவே கிழக்கு கடற்கரையில் கடந்த ஜனவரி மாதம் 7 பாலிஸ்டிக் சோதனை நடத்தியது. இந்நிலையில் மீண்டும் வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது என்று தென் கொரியா தகவல் வெளியிட்டது. ஜப்பானில் கடலோர காவல்படையும் வடகொரியா ஏவுகணையை ஏவியது என்று கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து தென்கொரியாவும் அமெரிக்காவும் கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ள ஒப்புக் கொண்ட சில நாட்களுக்குப் பிறகு வட கொரியா இன்று அதன் கிழக்கு கடற்கரையில் குறிப்பிடாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது என்று சியோலின் கூட்டுப் படைத் தலைவர் தெரிவித்துள்ளார்.