Categories
சினிமா

மீண்டும் சிக்கலில் சிக்கிய காமெடி நடிகர் சூரி….. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்….!!!!!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 3 நாள்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் மோடி வேண்டுதலுக்கு இணங்க மக்கள் வீடுகளில் கோடி ஏற்றினர். அதன்படி காமெடி நடிகர் சூரி வீட்டில் தேசியக்கொடியை கூச்சில் கட்டி பறக்க விட்டு அருகில் நின்று போட்டோ எடுத்து வெளியிட்டார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். ஏனென்றால் வீடு துடைக்க பயன்படும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |