புதிய அமைப்புகளுடன் Poco X 2 பிராண்டின் ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது .
தொடர்ந்து வெளியாகி வரும் பிராண்டின்POCO X 2 ஸ்மார்ட்போன் டீசர் இணையத்தில் வெளியிகியுள்ளது . பிப்ரவரி 4-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த POCO X 2 ஸ்மார்ட்போனில் ,120HZ டிஸ்ப்ளே, 64MB,பிரைமரி கேமரா,ஸ்னாப்ட்ராகோன் பிராசஸர் கொடுக்கப்பட்டு இருக்கிறது .
இதனுடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், POPUP ரக செல்ஃபி கேமரா, பின்புறம் கேமரா மற்றும் சென்சார் கைரேகை பதிப்புத்திறன் உள்ளது . புதிய ஸ்மார்ட்போனில் எல்.சி.டி. ஸ்கிரீன் ,பாஸ்ட் சார்ஜிங், USB டைப் (C ) போர்ட், கீழ்புறம் லவுட்ஸ்பீக்கர், 3.5 MM ஆடியோ ஜாக் பொறுத்தப்பட்டு இருக்கிறது .
இதுவரை வெளியாகி வரும் poco x 2டீசர் வீடியோவில் ஆன்டெனா கட்-அவுட்கள் எந்த போனிலும் காணப்படாததால் , poco f 1 போன்றே ஸ்மார்ட்போனும் பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனின் மற்ற விவரங்களை வெகு நாட்களில் வெளியிடப்படும் என தெரிகிறது..