உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் bf.7 கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் தலைகாட்டி விட்டது. இதையடுத்து, நாட்டில் மீண்டும் கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்தவகையில், நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் இன்று அவசரகால ஒத்திகை நடக்கிறது. மருத்துவ வசதிகள், ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில்இந்த ஒத்திகை நடக்கிறது.
Categories
மிரட்டும் Corona: நாடு முழுவதும் இன்று Emergency ஒத்திகை…!!!!
