Categories
உலக செய்திகள்

மிரட்டும் சீனா….. அடிபணியுமா தைவான்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனா தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா நான்சி வந்து சென்ற மறுநாளிருந்து தென் சீன கடலில் தைவான் ஜலந்தியில் போர் பயிற்சி துவங்கியது. இந்நிலையில் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ கூறியது, தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதியை தன் கட்டுப்பாட்டுகள் கொண்டு வர முயற்சி செய்கிறது. அதனை தொடர்ந்து தெய்வானை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வரும் சீனாவின் முயற்சி பலிக்காது. நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம் ராணுவத்தின் தயார் நிலையை சோதனை செய்யும் பயிற்சிகள் துவங்கப்பட்டுவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |