Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம் செலுத்தவில்லையா…? உடனே போய் கட்டுங்க…. இன்றே கடைசி நாள்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக  வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

அந்த வகையில் ஊரடங்கு காரணமாக நீட்டிக்கப்பட்ட மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு இன்றே கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே-10 முதல் ஜூன்-14 வரை இருக்கும் பட்சத்தில் அத்தொகையை செலுத்த ஜூன் 15 கடைசி (இன்று) நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Categories

Tech |