Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ரசிக்க … நிதானமாக செயல்படுவீர்கள் … எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் …!!

மிதுன ராசி அன்பர்களே …!  இன்று ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும்.  நிதானமாக செயல்பட்டு தான் காரியங்களை  செய்ய வேண்டி இருக்கும்.  நீண்ட  நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை இன்று திடீரென்று சந்திக்கக்கூடிம்.  வீண் விரயம் உண்டாகும்.  புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.  வரவுக்கேற்ற செலவு உண்டாகும்.  வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும்.  இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.  பயணத்தால் எதிர்பார்த்த பலன்கள் கிடைப்பதற்கு கொஞ்சம் கடினம் தான்.

தயவு செய்து பணத்தை மட்டும் தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது. எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டியிருக்கும்.  எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.  மிக முக்கியமாக மற்றவரிடம் உரையாடும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள்.  வாக்குவாதத்தில் எதிலும் ஈடுபட வேண்டாம்.  இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையை மட்டும் நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.  இன்று தயவுசெய்து கொடுக்கல் வாங்கலில்  கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் தேவைக்கு பணம் கடன் மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.  அதுமட்டுமல்லாமல் இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே  ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

 அதிஷ்டமான திசை :  தெற்கு

அதிர்ஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் :  இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |