பஞ்சாப் மாநிலத்தின் சிரோமணி அகாலி தளக் கட்சியின் மூத்த தலைவர் நிர்மல் சிங் காஹ்லோன்(79) உடல்நலக் குறைவால் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவருடைய இறுதிச்சடங்கு குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தாதுஜோத் கிராமத்தில் நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Categories
மிக முக்கிய பிரபலம் காலமானார்….. அரசியல் தலைவர்கள் இரங்கல்…..!!!!
