Categories
அரசியல்

மிகக் குறைந்த விலையில் லேப்டாப் வாங்க போறிங்களா…? அப்போ இதை கட்டாயம் பாத்துட்டு போங்க…!!!!!

நம்முடைய வேலைக்கு ஏற்றவாறு ஒரு நல்ல லேப் டாப்  வாங்கவேண்டும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால்  லேப் டாப் விலையை பார்க்கும்போது அது நம்மால் வாங்க முடியுமா என்று அனைவரும் சிந்திப்பது உண்டு. அவர்களுக்கு தற்போது சூப்பர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. உங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் குறைந்த விலையில் லேப் டாப்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்த லேப்டாப்களை பற்றி நாம் இப்போது  விரிவாக பார்க்கலாம்.

சிறப்பம்சங்கள்

DEL VOSTRO 15 3500

  • இன்டெல் I3 10த் GEN (upto 4.1ghz )
  • dual core
  • 15.6 fhd, antiglare
  • 8 gb ram
  • 1 tb hdd
  • 1.78 kg
  • rs.41,490

hp 15- 15 s-du 1066 tu 

  • intel i3 10th gen(2.1ghz -4.1ghz)
  • dual core
  • 15.6fhd
  • 8 gb  ram
  • 1 tb hdd ,m.2 slot available
  • 1.74kg
  • rs .39,990

lenovo ideapad slim 3 

  • intel i3 10th gen (2.1ghz -4.1ghz )
  • dual core
  • 15.6 fhd
  • 8 gb ram
  • 256 gb ssd /1gb hdd
  • 1.7 kg
  • rs.39,900

hp 225 g8 

  • ryzen 3 3300u(2.1ghz -3.5ghz )
  • quad core
  • 15.6fhd
  • 4gb ram
  • 512 gb  ssd
  • 1.74 kg
  • rs .39,990

asus  vivobook 15(2020)

  • intel i310 th gen (1.2ghz -3.4ghz )
  • dual core
  • 15.6fhd
  • 4gb ram
  • itb hdd, m. 2slot available
  • 1.8kg
  • rs .35,721

 

 

Categories

Tech |