சென்னை தலைமைச் செயலகத்தில் மாநில வளர்ச்சி கொள்கை குழுவினருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். பல்வேறு தரப்பினரிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில் தயாரான வரைவு திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Categories
மாநில வளர்ச்சி குழுவினருடன்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை…!!!
