பொதுவாக ஒவ்வொரு ஆண்டு தொடங்கும் போதும் அந்த வருடத்திற்கான அரசு பொது விடுமுறைகளை குறிக்கும் விடுமுறை நாட்காட்டி பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் ஜார்கண்ட் மாநிலத்தில் அக்டோபர் (அ) நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் விரிவான விடுமுறை பட்டியலானது சற்று தாமதமாக புதிய ஆண்டு தொடங்கிய முதல் மாதத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் 2022ஆம் வருடத்துக்கான விடுமுறை அறிவிப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் வெளிவந்துள்ள விடுமுறை பட்டியலின்படி இந்த வருடம் மொத்தம் 21 தினங்களுக்கு அரசு ஊழியர்களுக்கான பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் அம்மாநில அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கு பொருந்தும் விடுமுறைகள் என தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,
26 ஜனவரி – குடியரசு தினம்
1 மார்ச் – மகா சிவராத்திரி
19 மார்ச் – ஹோலி
4 ஏப்ரல் – சர்ஹுல்
14 ஏப்ரல் – மகாவீர் ஜெயந்திடாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி
15 ஏப்ரல் – புனித வெள்ளி
3 மே – இதுல் பித்ர்
16 மே – புத்த பூர்ணிமா
10 ஜூலை – பக்ரீத், ஈத் அல் அதா
9 ஆகஸ்ட் – முஹரம்
15 ஆகஸ்ட் – சுதந்திர தினம்
19 ஆகஸ்ட் – ஜென்மாஷ்டமி
2 அக்டோபர் – காந்தி ஜெயந்தி
3 அக்டோபர் – மகா அஷ்டமி
4 அக்டோபர் – மகா நவமி
5 அக்டோபர் – விஜய தசமி
9 அக்டோபர் – எல்ட் இ மிலாத்
25 அக்டோபர் – தீபாவளி
30 அக்டோபர் – சத் பூஜை
8 நவம்பர் – குருநானக் ஜெயந்தி
25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் தினம்
வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள்:
8 ஜனவரி – இரண்டாவது சனிக்கிழமை
22 ஜனவரி – நான்காவது சனிக்கிழமை
26 ஜனவரி – குடியரசு தினம்
12 பிப்ரவரி – இரண்டாவது சனிக்கிழமை
26 பிப்ரவரி – நான்காவது சனிக்கிழமை
1 மார்ச் – மகா சிவராத்திரி
12 மார்ச் – இரண்டாவது சனிக்கிழமை
19 மார்ச் – ஹோலி
26 மார்ச் – நான்காவது சனிக்கிழமை
4 ஏப்ரல் – சார்ஹுல்
9 ஏப்ரல் – இரண்டாவது சனிக்கிழமை
14 ஏப்ரல் – அம்பேத்கர் ஜெயந்தி
15 ஏப்ரல் – புனித வெள்ளி
23 ஏப்ரல் – நான்காவது சனிக்கிழமை
3 மே – ஈதுல் பித்ர்
14 மே – இரண்டாவது சனிக்கிழமை
16 மே – புத்த பூர்ணிமா
28 மே – நான்காவது சனிக்கிழமை
11 ஜூன் – இரண்டாவது சனிக்கிழமை
25 ஜூன் – நான்காவது சனிக்கிழமை
9 ஜூலை – இரண்டாவது சனிக்கிழமை
10 ஜூலை – பக்ரீத் / ஈத் அல் அதா
23 ஜூலை – நான்காவது சனிக்கிழமை
13 ஆகஸ்ட் – இரண்டாவது சனிக்கிழமை
15 ஆகஸ்ட் – சுதந்திர தினம்
19 ஆகஸ்ட் – ஜன்மாஷ்டமி
27 ஆகஸ்ட் – நான்காவது சனிக்கிழமை
செப்டம்பர் 10 – இரண்டாவது சனிக்கிழமை
24 செப்டம்பர் – நான்காவது சனிக்கிழமை
2 அக்டோபர் – காந்தி ஜெயந்தி
3 அக்டோபர் – மகா அஷ்டமி
4 அக்டோபர் – மகா நவமி
5 அக்டோபர் – விஜய தசமி
8 அக்டோபர் – இரண்டாவது சனிக்கிழமை
9 அக்டோபர் – ஈத் இ மிலாத்
22 அக்டோபர் – நான்காவது சனிக்கிழமை
25 அக்டோபர் – தீபாவளி
30 அக்டோபர் – சத் பூஜை
8 நவம்பர் – குருநானக் ஜெயந்தி
12 நவம்பர் – இரண்டாவது சனிக்கிழமை
26 நவம்பர் – நான்காவது சனிக்கிழமை
10 டிசம்பர் – இரண்டாவது சனிக்கிழமை
24 டிசம்பர் – நான்காவது சனிக்கிழமை
25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் தினம்