பெண்களுக்கு மாதவிடாய் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நிகழவிட்டால் உடல் நல பாதிப்பு ஏற்படும் என அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது.
உலகப் பெண்கள் அனைவருக்கும் மிகப்பெரிய சிக்கலாக ஏற்படும் மாதவிடாய் காலம். அது சிலருக்கு சரியாக நிகழ்வதில்லை. ஆனால் பெண்களுக்கு மாதவிடாயின் சில நாட்களுக்கு ஒருமுறை நிகழ வேண்டும். இல்லையெனில் அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மாதவிடாய் சுழற்சி சீரடைய இவற்றை செய்யவும்.
- தினசரி 35 முதல் 40 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும்.
சரியான உடல் எடை, உடல் பருமனை குறைக்க வேண்டும்.
தினசரி உடற்பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும்.
மாதவிடாய் நாட்களில் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வது நல்லது.
அபபோது உணவு லவங்கப் பட்டை சேர்க்கவும்.
வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
தினசரி 15 கிராம் ஆப்பிள் சிடர் வினிகர் குடிக்கலாம்.
அடிக்கடி அண்ணாச்சி பழம் சாப்பிடுவது நல்லது.
இதனை தொடர்ந்து செய்து வந்தால் மாதவிடாய் சரியாக நிகழும்.