Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 80,000 சம்பளத்தில்…. சென்னை துறைமுகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

சென்னை துறைமுக அறக்கட்டளை துணை தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள 06 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சென்னை போர்ட் டிரஸ்ட் தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது.

மேலும் www.chennaiport.gov.in என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 04.02.2022 முதல் 21.03.2022 வரை அறிவிப்பு மூலம் சென்னை துறைமுகத்திற்கு அனுப்ப வேண்டும்.

நிறுவனத்தின் பெயர்:  Chennai Port Trust

பதவி பெயர் : Deputy Chief Mechanical Engineer

வகை : மத்திய அரசு வேலைவாய்ப்பு

மொத்த காலியிடம் : 06

வேலை இடம் : சென்னை

சம்பளம் : Rs. 80000 to Rs. 220000

விண்ணப்பிக்கும் முறை :Online and Offline

கடைசி தேதி 21.03.2022

Address சென்னை – 600001, தமிழ்நாடு

Categories

Tech |