Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.56,000 சம்பளத்தில் TNPSC இல் வேலைவாய்ப்பு…. விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.

பணி: சுகாதார அலுவலர் (12).

சம்பளம்: 56,900 – 2,09,200.

வயது: 37.

கல்வித்தகுதி: எம்பிபிஎஸ், டிப்ளமோ.

தேர்வு: எழுத்துத் தேர்வு. நேர்முகத் தேர்வு.

தேர்வு நடைபெறும் தேதி: 2023 பிப்ரவரி 13.

தேர்வு கட்டணம் 200.

மேலும், விவரங்களுக்கு (www.tnpsc.gov.in) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |