Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 43, 000 சம்பளத்தில்….. ஆவின் நிறுவனத்தில் வேலை….. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில் இருந்து Veterinary Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணி: Veterinary Consultant

ஆவின் நிறுவன காலிப்பணியிடங்கள் :  தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 03 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த காலியிடங்கள் குறித்த முழு தகவல்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Veterinary Consultant கல்வி தகுதி: அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை Veterinary Council-லில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: மாதம் ரூ.43,000/- வரை

தேர்வு செயல் முறை:  விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் ஆவின் நிறுவன ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் 11.08.2022 அன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்காணல் நடைபெறும் இடம்:
Thanjavur District Co-operative Milk Producers Union Ltd, Thanjavur-613006.

https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2022/07/2022072053.pdf

Categories

Tech |