இந்திய வருவாய் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: பதிவுத்துறை, சட்டம் மற்றும் நிர்வாகத் துறை
காலிப்பணியிடங்கள்: 3
வயது வரம்பு: அதிகபட்சம் 65 வயது
சம்பள விவரங்கள்:
Registrar – ரூ.56,100 to ரூ. 1,77,500/-
Member from the field of Law and Administration – ரூ.1,44,200/- to ரூ. 2,18,200/-
Member (Administration) – ரூ.1,44,200/- to ரூ. 2,18,200/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://dor.gov.in/
https://dor.gov.in/sites/default/files/Regitrar1.pdf
https://dor.gov.in/sites/default/files/Post%20of%20Member2.pdf
https://dor.gov.in/sites/default/files/Administration3.pdf