Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் ரூ.19,900 சம்பளத்தில்… அஞ்சல் துறையில் பல்வேறு காலியிடங்கள்… உடனே விண்ணப்பியுங்கள்…!!

இந்திய அஞ்சல் துறையில் தமிழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 36

பணியிடம்: தமிழ்நாடு

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: M.V. Mechanic – Skilled – 5
பணி: Copper & Tinsmith – Skilled – 1
பணி: Painter – Skilled – 1
பணி: Tyreman – Skilled – 1
பணி: M.V. Electrician – Skilled – 2
பணி: ஓட்டுநர் – 25

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

அதிகாரப்பூர்வ இணையதளங்கள் : www.indianpost.gov.in அல்லது https://tamilnadupost.nic.in/

விண்ணப்பிக்கும் முறை : Offline

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37 (பழைய எண்16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை – 600 006.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 26.05.2021

Categories

Tech |