Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.15,600 சம்பளத்தில்….. தமிழக வருவாய் துறையில் வேலை….. உடனே விண்ணப்பிங்க….!!!!

சென்னை தமிழ்நாடு வருமான வரித்துறை (TN Income Tax Department), இணை ஆணையர் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் – தமிழ்நாடு வருமான வரித்துறை
பதவி பெயர் – இணை ஆணையர்.
வேலை வகை – மத்திய அரசு வேலை.
பணியிடம் – சென்னை.
காலியிட எண்ணக்கை – 01.
விண்ணப்பிக்கும் முறை – ஆஃப்லைன்.
அதிகாரப்பூர்வ இணையதளம் – https://www.incometaxindia.gov.in.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.08.2022.
கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டம்
சம்பளம்:  ரூ.15,600 முதல் ரூ. 39,100 வரை

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மேலே இணைக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கி, அதை பிழையில்லாமல் நிரப்ப வேண்டும். இதையடுத்து, அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கையொப்பம் இட வேண்டும். பின்னர் அந்த விண்ணப்படிவத்தை, ஜூன் 30 ஆம் தேதிக்குள் “Room No. 51-II, Department of Revenue, Ministry of Finance, North Block, New Delhi-110001” என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

Categories

Tech |