Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 1,20,000 சம்பளத்தில்….. கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் காலியாகவுள்ள நிர்வாகி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Rural Electrification Corporation Limited

பதவி பெயர்: Executive

சம்பளம்: Rs.1,20,000 – 1,17,600/-

நேர்காணல் தேதி: 02.05.2022, 11.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.recindia.nic.in

https://www.recpdcl.in/vacancy/RECPDCL_FTS_Advertisement_Dated_11042022.pdf

Categories

Tech |