உயர்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
உயர்கல்வி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் ஜனவரி 20ஆம் தேதி வரை கல்வி உதவித்தொகைக்கு. அதனை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் சரி பார்ப்பதுடன்,புதிதாக வரும் விண்ணப்பங்களை பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவர்கள் scholarships.gov.in என்ற இணையதளத்தில் உதவித்தொகைக்கு பதிவு செய்யலாம். அதனால் உயர்கல்வி மாணவர்கள் கால அவகாசம் முடிவதற்குள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.