Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! பிளஸ் 2க்கு பின் வானிலை படிப்புகள் படிக்க விருப்பமா?…. அப்ப உங்களுக்கு தான் இந்த தகவல்….!!!!

பிளஸ் 2 படிப்புக்கு பின் வானிலை படிப்புகள் படிக்க விருப்பமுள்ள மாணவர்கள் எந்தப் படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. வானிலை குறித்து படிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலையில் B.Tech & M.Tech atmospheric science, B.sc & M.sc Meteorology என படிப்புகள் உள்ளது. இது போக தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகங்களில் திறந்தநிலை படிப்புகள் உள்ளன. பல ஐஐடிகளிலும் Aerology, Aeronomy, Agricultural Meteorology, Climatology, Synoptic/Dynamic meteorology என படிப்புகள் உள்ளன.

Categories

Tech |