மருத்துவம் சார்ந்த படிப்புகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி பி பார்ம், பிஎஸ்சி நர்சிங் போன்ற படிப்புகள் சேர விண்ணப்பிப்பவர்கள் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றே கடைசி நாள் என இருந்த நிலையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது., விண்ணப்பங்களை tnmedicalselection.org, tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Categories
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. ஆகஸ்ட் 17 வரை டைம் இருக்கு…. பயன்படுத்திக்கோங்க…!!!!
