10 முதல் 15 வரை வயது வரையிலுள்ள இசையில் ஆர்வமும், நாட்டமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலை துறை அறிவித்துள்ளது. விண்ணப்ப படிவங்களை அறநிலையத்துறையின் கீழ் https://hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதிகளுடன் கட்டணமில்லா பயிற்சி மற்றும் மாதம் ரூ.3000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
மாணவர்களுக்கு ரூ.3000 ஊக்கத்தொகை…. வெளியான செம அறிவிப்பு…!!!!
