தமிழக அரசின் சிறுபான்மை ஆணையம் சார்பாக மாநில அளவில் தமிழ் மற்றும் ஆங்கில பேச்சுப் போட்டி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம், இரண்டாம் இடத்திற்கு 50 ஆயிரம் மற்றும் மூன்றாம் இடத்திற்கு 25 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப்போலவே மாவட்ட வாரியாக நடத்தப்படும் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா 20 ஆயிரம், இரண்டாம் இடத்திற்கு 10000 ரூபாய், மூன்றாம் இடத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories
மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
