Categories
சினிமா தமிழ் சினிமா

“மாடர்ன் உடையில் யார் அழகு….?” இணையத்தை கலக்கும் சமந்தா-கீர்த்தி…!!!!!

சமந்தா அணிந்திருந்த மாடர்ன் உடை போல் கீர்த்தி சுரேஷ் அணிந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் சென்ற வருடம் தனது காதல் கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் சினிமாவில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் அண்மையில் மாடர்ன் உடை அணிந்த தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அவரை போலவே உடை அணிந்து கீர்த்தி சுரேஷும் தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கின்றார். இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த மாடல் உடையில் யார் அழகாக இருக்கின்றார்கள்? என ரசிகர்கள் திணறுகின்றார்கள். மேலும் இந்த போட்டி இன்னும் நீள வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றார்கள். ஆனால் சிலரோ சமந்தாவை கீர்த்தி சுரேஷ் மிஞ்சி விட்டதாக கருத்து கூறி வருகின்றார்கள். ஆனால் சமந்தாவின் ரசிகர்கள் எங்கள் தலைவி போல கவர்ச்சியாக உடை அணிந்து கலக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பி உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |