புதுச்சேரி மாநிலத்தில் மொபைல் டாய்லெட்டை தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார்.
நாளை புதுச்சேரி மாநிலத்தில் மாசிமகம் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது எடுத்து மாசிமகம் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மொபைல் டாய்லெட் என்ற வசதியை அம்மாநில அரசு செய்துள்ளது.
இதனை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் திறந்து வைத்தார். இந்த மொபைல் டாய்லெட் மற்றும் கிரானைட் கல் பெஞ்சுகள் போன்ற வசதிகளை பிரிமென்ட் கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது.