Categories
தேசிய செய்திகள்

மலேரியா நோய்க்கு குட் பாய் சொல்ற நேரம் வந்துட்டு?…. இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட தகவல்….!!!!!

இந்தியாவில் புதியதாக கண்டறிப்பட்டிருக்கும் மலேரியா நோய் தடுப்பு மருந்து, மேற்கு வங்கத்தில் சோதனை செய்யப்பட இருப்பதாக இந்திய மருத்துவக் கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மலேரியா ஒரு தொற்று நோய் ஆகும். இவை பொதுவாக அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சுமார் 300 -500 மில்லியன் வரையிலான மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் 20% மக்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது மலேரியாவுக்கு புது மருத்து கண்டறியப்பட்டு உள்ளது. இதன் சோதனை ஓட்டமானது, ஆஸ்திரேலியாவில் செய்யப்பட்டது. ஏனென்றால் இந்தியாவை போலவே அங்கும், 2 வகையான மலேரியாவின் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இப்போது கண்டறியப்பட்டுள்ள மருந்து, பழைய மருந்துகளை விட அதிக பயன் உள்ளதாக இருக்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். தற்போது இந்திய மருத்துவக்கழகம் சார்பாக நம் நாட்டில் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

 

Categories

Tech |